ஈழம்

ஈழம்

திங்கள், 19 நவம்பர், 2012

இன்று இருபத்தியேழு குறும்படம்.

காலம் காலமாக விடுதலை புலிகளின் தலைமைபீடத்தின் கட்டளையின் படி  உலக தமிழர்கள் அனைவராலும் ஒரு குடையின் கீழ் நினைவு கூறப்பட்டு வந்த மாவீரர் தினம் தற்பொழுது அதாவது 2009 மே மாதத்திற்கு   பிறகு பல நாடுகளில் வாழும் தமிழர்களிடத்தே ஒற்றுமையின்மை இல்லாத காரணத்தால் இரு குழுக்களாக மாவீரர் நாள் நடத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது...


ஒரு தாய் தன்னுடைய 3 பிள்ளைகளை தாய் நாட்டின் விடுதலைக்காக  கொடுத்து விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இந்த தாய் மாவீரர் நிகழ்வுக்கு போகும் போது  இந்த செய்தியை கேட்டு படும் துன்பத்தை அழகாக எடுத்து காட்டி இருக்கிறார் இக் குறும்பட இயக்குனர்.


தாய் நாட்டின் விடுதலைக்காக களமாடி உயிர் நீத்த எங்கள் மாவீர செல்வங்களின் தியாகங்களை எவராலும் விலை பேச முடியாது...

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us