ஈழம்

ஈழம்

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

"ஈழத்தில் இனக்கொலை- இதயத்தில் இரத்தம்" வைகோ தயாரித்த ரகசிய ஆவணப்படம் வெளிவந்துள்ளது உறவுகளே பார்க்க தவறாதீர்கள்.

மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் ரகசிய முறையில் தயாரித்த "ஈழத்தில் இனக்கொலை- இதயத்தில் இரத்தம்" என்கிற தலைப்பில் வெளிவந்துள்ள ஆவணப்படம்.

இந்த ஆவணப்படத்தில் போர் தொடங்கிய காலத்தில் இருந்து போர் முள்ளிவாய்க்களில் முடியும் வரை தமிழர்கள் படும் துன்பங்களையும் எங்கள் போராட்டத்தின் வலிமையையும் எடுத்து காட்டி இருக்கிறார்.


தமிழீழம் என்பது தமிழர்களின் சொந்த தாயகம் என்பதனையும்,சிங்களவர்களே அம்மண்ணில் வந்து குடியேறியவர்கள் என்று இந்த படத்தின் மூலம் தெளிவாக எடுத்து காட்டியிருக்கிறார்.

இந்த ஆவணப்படம் ஒவ்வொரு தமிழ் உணர்வாளனும் பார்க்க வேண்டிய காணொளி ஆகும் இந்த ஆவணப் படத்தின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த குறும் படத்தை இணைய மூலமாக பரப்ப வேண்டியது ஒவ்வொரு தமிழனுடைய கடமையாகும்.

ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம்


இந்த குறும் படத்தை இணைய மூலமாக பரப்ப வேண்டியது ஒவ்வொரு தமிழனுடைய கடமையாகும்.

Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்