ஈழம்

ஈழம்

புதன், 16 பிப்ரவரி, 2011

படையினருடனான நேரடி மோதலில் 17.02.2008 அன்று வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் எம் மக்களின் விடுதலைக்காகவும் பல களமுனைகளில் எதிரியுடன் போராடி மடிந்த லெப்டினன்ட் கேணல் தவம்/தவா, மேயர் புகழ்மாறன் மற்றும் லெப்டினன்ட் அகிலன்  ஆகிய வீர மறவர்களின் நினைவு நாள் (17.02.2008) இன்றாகும்.

இதே நாளில் தமிழீழ தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் இந்த வீரமறவர்களுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

லெப்டினன்ட் கேணல் தவம்/தவா

மேயர் புகழ்மாறன்

லெப்டினன்ட் அகிலன்

தமிழீழ தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த எங்கள் மாவீரச் செல்வங்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்