ஈழம்

ஈழம்

வெள்ளி, 11 மார்ச், 2011

தமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.

தமிழீழம் எங்கள் உயிர்!!
அவ்வுயிரே எங்கள் 
தேசிய தலைவர்!! 
தமிழரின் தாகம்!! 
தமிழீழ தாயகம்!!


போராடினாலும் மடிவோம்,போராடவிட்டாலும் மடிவோம்!
ஆனால்,போராடினால் பிழைப்பதற்கு ஒரு வாய்ப்பிருக்கிறது...,

தமிழீழ தேசியத் தலைவர்.

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! 
இழிவாக வாழோம்! 
எந்நிலைவரும் போதிலும் நிமிர்வோம்.



தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு.
கடற்புலிகள்.

1)சாள்ஸ் படையணி.

2)அங்கைய கண்ணி நீரடி நீர்ச்சல் பிரிவு.

3)நிறோயன் நீரடி நீர்ச்சல் பிரிவு.

4)ஈரூடக தாக்குதல் படையணி.

5)கடற்படை படகு கட்டுமான பிரிவு.

6)கடற்கரும்புலிகள் அணி.

7)கடற்சிறுத்தை படையணி.

வான்புலிகள்.

1)ராதா வான் காப்பு படையணி.

2)விமான தாக்குதல் படையணி.

தரைப்படை.

1) சார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி.

2) ஜெயந்தன் படையணி.

3) இம்ரான் பாண்டியன் படையணி.

4) யாழ் செல்லும் படையணி.

5) புலனாய்வுத்துறை தாக்குதல் படையணி.

6) சோதியா படையணி.

7) அன்பரசி படையணி.

8) மாலதி படையணி.

9) சிறுத்தை படையணி.

10)தரைக்கரும் புலிகள் படையணி.

11)பொன்னம்மான் கண்ணி வெடி பிரிவு.

12)கிட்டு பீராங்கி படையணி.

13)விக்ரர் விசேடகவச எதிர்ப்பு படையணி.

14)லெப். கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி.

15)மகளிர் அரசியல் துறை தாக்குதல் படையணி.

16)இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி.

17)எல்லை படை.

18)துணைப்படை.

19)ஆயுதக் கொள்வனவுப் பிரிவு.

20)தமிழீழம் தவிர்ந்த வெளிவேலைப் பிரிவு.

அறிவியல்.

1) வெடிபொருள் தொழில்நுட்ப பிரிவு.

2)கணிணி தொழில்நுட்ப பிரிவு.

3)இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவு.

4) போர்கருவி தொழிற்சாலை.

5)தமிழீழ இராணுவ விஞ்ஞான கல்லூரி.

அரசியல் துறை.

1) பரப்புரை பிரிவு.

2) தமிழீழ பொறியியல் துறை.

3) தமிழீழ விளையாட்டு துறை.

4) விடுதலைப்புலிகளின் ஆங்கில கல்லூரி.

5) திரைப்படபுத்தக மொழிபெயர்ப்பு துறை.

6) தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியல் பிரிவு.

7) தமிழீழ கல்வி மேம்பாட்டு கழகம்.

8) தமிழீழ கலை பண்பாட்டு கழகம்.

9) விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு.

10)சூழல் நல்லாட்சி ஆணையம்.

11)தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவு.

12)பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்.

13)பொருண்மிய மதியுரைகம்.

14)தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்.

15)ஓளிக்கலைப்பிரிவு.

16)தமிழிழ தேசிய தெலைக்காட்சி.

17)நிதர்சனம்.

18)ஒளி வீச்சு ஒலிபரப்பு.

19)புலிகளின் குரல் பத்திரிகை.

20)புலிகளின் குரல் தமிழீழ வானொலி.

21)ஈழநாதம்.

22)சுதந்திரப் பறவைகள்.

23)விடுதலைப்புலிகள் ஏடு.

24)மருத்துவ பிரிவு.

25)திலீபன் மருத்துவ சேவை.

தமிழீழ காவல்துறை.

1)குற்றதடுப்புபிரிவு.

2)விசாரணை பிரிவு.

3)வீதி போக்குவத்து கண்காணிப்பு பிரிவு.

4)தமிழீழ காவல்துறை தாக்குதல் படையணி.

தமிழீழ நீதித்துறை.

*தமிழீழ நீதி மன்றம்.

*சட்ட ஆக்க கழகம்.

புலனாய்வுத் துறை.

நிதித்துறை.

*தமிழீழ நிர்வாக நிதிபிரிவு.

*தமிழீழ வழங்கல் பிரிவு.

*தமிழீழ வங்கி.

*கொள்முதல் பிரிவு.

அனைத்துலகப் பிரிவு.

தமிழீழ போக்குவரத்து கழகம்.

இதைவிட இரகசியமான சில படைகளும் உண்டு.

Image Hosted by ImageShack.us


இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us