ஈழம்

ஈழம்

ஞாயிறு, 27 மார்ச், 2011

மறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை ! – காணொளி இணைப்பு

நாம் தமிழர் கட்சியினால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஒரு பிரச்சார காணொளி வெளியிடப்பட்டுள்ளது. மறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை !
–  தமிழர்கள் அனைவரும் தங்களது தமிழக உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இக்காணொளியை காண பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தங்களால் இயன்றவரை பிரதி எடுத்து காங்கிரசு கட்சி போட்டியிடும் இடங்களில் பரப்புரை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழராய் உருவெடுப்போம் காங்கிரசை கருவருப்போம் ..


இருப்பாய் தமிழா நெருப்பாய். 


நாம் இருந்தது போதும் அடுத்தவர் காலுக்கு செருப்பாய். 

இணையம் ஊடாக நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
"நாம் தமிழர்"


Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்