ஈழம்

ஈழம்

செவ்வாய், 29 மார்ச், 2011

காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் ? – நாம் தமிழர் பரப்புரை காணொளி. (காணொளி இணைப்பு)

தமிழகத்தில் நடைபெறவிருக்கிற எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற உறுதியோடு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட தமிழின படுகொலையை தமிழக மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்த காணொளியின் வாயிலாக நாம் தமிழர் கட்சியினர் மக்களிடையே கருத்து பரப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் தமிழராய் உருவெடுப்போம் காங்கிரசை கருவருப்போம் ...
இருப்பாய் தமிழா நெருப்பாய். 


நாம் இருந்தது போதும் அடுத்தவர் காலுக்கு செருப்பாய். 

இணையம் ஊடாக நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
"நாம் தமிழர்"


Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்