நாம் வரலாறுகளாய் மடிந்து வாழ்கையை விதையாக்கி அடுத்து தலை முறைகளுக்கு பருசுகளாய் ஒவ்வொரு விடுதலை நினைவுப்பாதைகளையும் கொடுக்கின்றோம் . ஆனால் இந்த வலிகள் பேசும் நாள் தான் மாவீர நாள். எங்கள் சங்கர் அண்ணாவின் நினைவில் தலைவன் அண்ணாவின் வகுப்பினையீட்டி இன்று வரலாறுகளை ஒவ்வொரு நாளும் தீட்டினாலும் தவறிய நாளுக்கு வருந்தி அத்தனை நினைவுகள் பதிந்த நாளை நினைவேந்த இந்த மாவீர நாள் ஒன்று தான் உள்ளது.
நாங்கள் மடிந்த பிறகு யார் எங்கள் நினைவுகளை கொச்சைப்படுத்தாது எங்கள் வீரத்தை மானமிகு வீரம் என கருத்தில் எடுத்து எங்கள் நினைவை ஏந்தி விடுதலையை உரமிட்டு எங்கள் உறவுகளின் விலங்கை உடைக்க மீதி இருக்கும் சகோதர உள்ளங்களைத்தான் நம்பினோம் நம்புகின்றோம்.
அதை மறுக்கப்போவதில்லை . அதற்காய் மறுபடியும் துளிர் விடாது பட்ட விதையாக கருகிவிட மாட்டோம்.
ஒன்றே ஒன்று நினைவில் கொள்ளுங்கள் எங்கள் வலிகள் உங்கள் உதிரத்தில் ஓடுகின்றது அவை உங்களுக்கு உணர்த்தும் .இல்லை தவறும் பட்சத்தில் உண்மையிலே மாவீர உள்ளங்களாகிய எங்களுக்கு துரோகம் செய்யும் தவறான பெண்ணின் கருவில் பிறந்த குழந்தை என்ற மதிப்பை எடுத்து கீழ்த்தரமாக கணிக்கப்படுவீர்கள்.
என் சகோதர உறவுகளே..
அண்ணா எவர்களை அன்று உறுதியாக நம்பி பன்னாட்டு உறவுகளை உறுதியாக நடாத்த அனுமதி கொடுத்தாரோ..அவர்களே எங்கள் குருதியில் கலந்த சொந்தங்கள் இந்த மாவீர நினைவுகளை நினைவுகளை சரிவர அனுட்டிக்க உரமை உண்டு .
எனவே தயவு செய்து இந்தக்காணொளியைப்பாருங்கள் எங்கள் உண்மை நிலையான ஒற்றுமையை உணர்வுடன் காண்பிக்கப்படும்.
இப்படிக்கு..
தமிழீழ விடுதலைப்புலிகள்.
தமிழீழம்.