ஈழம்

ஈழம்

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

தமிழர்களின் காவலன் மேதகு வே.பிரபாகரன்பறவைகளின்
சிறகுகளும் ஏவுகணையை
களத்தில் சுமந்தது !

நெல் சுமக்கும்
மண்ணும் நிலவெடியை
சுமந்தது !

உன் வேர்வை
சிந்தல்கள் கூட
தோட்டாவை
தந்தது !

ஈழத்தில் விளைந்த
பனை மரங்கள் கூட
உனக்கு உளவு செய்தி
தந்தது !

உன்னை போல
போராளியை உலகம்
எந்த இனத்தில்
கண்டது !

சூரியனே உன்னை
சுமப்பதால்
வானம் பெருமை
கொண்டது...பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்