ஈழம்

ஈழம்

சனி, 3 ஆகஸ்ட், 2013

மேயர் சர்மா உட்பட மூன்று மாவீரர்களின் வீர வணக்க நாள் இன்றாகும்.

மேயர் சர்மா 
ஆறுமுகம் சங்கரலிங்கம் 
தமிழீழம் (மட்டக்களப்பு மாவட்டம்) 
தாய் மடியில் :01-10-1974
தாயக மடியில்: 04-08-2001

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும்  04-08-2001 அன்று ஸ்ரீலங்கா படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவை அணைத்துக் கொண்ட மேயர் சர்மாவின் 12ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். மற்றும் கடற்கரும்புலிகளான கப்டன் கப்டன் ராகுலன், கப்டன் கரிகாலன் அவர்களின் நினைவு நாளும் இன்றாகும்.


இந்த வீர மறவர்களுக்கு  எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கும் மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களும் சிரம் தாழ்த்தி எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.


"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்