ஈழம்

ஈழம்

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ஈழப் போர்


நிலம் பிடித்தேன் என்பாய் தினமும் - எமது

பலம் ஒடித்தாயா என்றாவது.நிலம் பிடித்தேன் என்பாய் தினமும் - எமது

பலம் ஒடித்தாயா என்றாவது.

இடம் பிடித்தேன் என்பாய் தினமும் - எமது

திடம் ஒடித்தாயா என்றாவது.

உயிர் அழித்தேன் என்பாய் தினமும் - எமது

படை ஒழித்தாயா என்றாவது.

ஆறு மாதம் என்பாய் தினமும் - ஆண்டுகள்

நூறு போனாலும் முடியுமா உன்னால்.

Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்