ஈழம்

ஈழம்

திங்கள், 28 பிப்ரவரி, 2011

ஸ்ரீலங்கா அரசின் மற்றும் ஓர் போர்க்குற்றம் சம்மந்தமான ஆதாரம் ஒன்று வெளியாகி இருக்கின்றது.

வன்னியில் இறுதிக்கட்ட போரின் போது ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளை கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் தினம் தினம் வெளியாகிய வண்ணம் உள்ளன. இப்பொழுதும் புதிய புகைப்பட ஆதாரம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. 
 இந்த புகைப்படத்தில் ஒரு சில போராளிகளை இராணுவம் சுட்டு வாகனத்தில் போட்டு இருக்கின்றது.
ஒரு சில போராளிகள் இராணுவத்தினரால் வீசப்பட்ட எரி குண்டுகளால் வீர்சாவடைந்து இருக்கிறார்கள்.
 தற்பொழுது இந்த புகைப்படங்கள் அதிர்வு இணையத்தளம் வெளியிட்டு இருக்கின்றது.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்