ஈழம்

ஈழம்

வியாழன், 3 மார்ச், 2011

அன்னைத் தமிழினமே! அணிதிரண்டு வா!!

வருகின்ற 05.03.2011 சனிக்கிழமை மாலை 5.00மணிக்கு படதிறைப்பு : வடக்காடு, தமிழ்க்குடில், பொதுக்கூட்டம் : திலீபன் திடல் வடக்காட்டில் தமிழ் தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் படத்திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது.

இந் நிகழ்ச்சிக்கு கொளத்தூர் தா.செ.மணி, தலைவர் பெரியார் தி.க. தலைமை தாங்குகிறார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் முத்துக்குமார் அவர்களின் படத்தை திறந்துவைத்து வீர வணக்க உரையாற்ற உள்ளார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய உணர்வாளர்களும், நாம் தமிழர் கட்சியினரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்