ஈழம்

ஈழம்

செவ்வாய், 22 மார்ச், 2011

கனடாவின் டொராண்டோ நகரில் 12.03.11 அன்று நடைபெற்ற “நாம் தமிழர் கட்சி ” தொடக்க விழாவில் வீரத்தமிழன் சீமான் நேரடியாக ஆற்றிய உரை.(காணொளி இணைக்கப்படுள்ளது)

கனடாவில் 12.03.11 அன்று “நாம் தமிழர் கட்சி” துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் தொடக்கமாக தமிழ் ஈழ தேசத்தையும் அதன் மாவீரகளையும் போற்றும் வகையில் பாடல்கள் இசைக்கப்பட்டது, பின் தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளராக சென்ற பால் நியூமன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரை தொடர்ந்து தமிழர் சிவதாசன் அவர்கள் நாம் தமிழர் கனடாவில் தொடங்கப்படத்தின் நோக்கம் குறித்தும் அதன் கொள்கைகள்,செயல்பாடுகள் குறித்து விளக்கினார். அவரை தொடர்ந்து தமிழர் பக்கியராசன், மற்றும் தமிழர் சேதுபாபா உரையாற்றினார்.
இறுதியாக தமிழகத்தில் இருந்தபடியே அகன்ற வெண்திரையில் நாம் தமிழர் கட்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கனடாவில் நாம் ஆரம்பிக்கப்பட்டுள்ள “நாம் தமிழர் கட்சி” க்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.
பகுதி-1

பகுதி-2

பகுதி-3

இருப்பாய் தமிழா நெருப்பாய். 


நாம் இருந்தது போதும் அடுத்தவர் காலுக்கு செருப்பாய். 

இணையம் ஊடாக நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
"நாம் தமிழர்"

Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்