போரின் இறுதி நாட்களில் படுகொலை செய்யப்பட்டவர்களில் போராளிக் கலைஞர் இசைப்பிரியாவும் ஒருவராவார். நிதர்சனம் நிறுவனத்தின் ஊடாக தன்னை வெளிப்படுத்திய இசைப்பிரியா “ஒளிவீச்சு” என்கின்ற மாதாந்த காண்ஒளி விபரணத்தின்தொகுப்பாளராகவும் செயற்பட்டார்.
பல்வேறு விபரணங்களுக்கு குரல் வழங்கிய இசைப்பிரியா பின்னைய நாட்களில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றினார்.
இக் குறும்படம் சமாதான காலப்பகுதியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்பதை இங்கே குறிப்பிடுகின்றோம்.
பகுதி 01
பகுதி 02
அவர் நடித்த பாடல் கட்சி ஒன்று....
மீண்டும் பிறப்பெடுப்போம் கரிகாலன் படையில் இணைந்து எதிரி எங்கள் மீது
போட்டிருக்கும் அடிமை விலங்கை உடைப்பதற்கு.
புறப்படு தமிழா புறப்படு.
போட்டிருக்கும் அடிமை விலங்கை உடைப்பதற்கு.
புறப்படு தமிழா புறப்படு.