ஈழம்

ஈழம்

வெள்ளி, 2 டிசம்பர், 2011

லெப்.கேணல் வரதன் அவர்களின் 4ம் வீர வணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 03.12.2007 அன்று களமுனையில் எதிரியுடன் போராடி வீரச்சாவடைந்த 4ம் ஆண்டு வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

இந்த வீர மறவனுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us


இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்