ஈழம்

ஈழம்

திங்கள், 3 செப்டம்பர், 2012

லெப்.கேணல் இரும்பொறை, லெப்.கேணல் சாந்தன் இரு மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 03.09.2000 அன்று யாழ். தென்மராட்சியில் பலமுனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளிற்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் இரும்பொறை உட்பட போராளிகளின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்